நான் (Naan) என்பது 2012இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் சீவா சங்கரின் இயக்கத்திலும் நீலன் கே. சேகரின் திரைக்கதையிலும் விசய் ஆண்டனியை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.
இது விசய் ஆண்டனி நடிக்கும் முதலாவது திரைப்படம் என்பதோடு, அவர் இசையமைக்கும் 25ஆவது திரைப்படம் ஆகும்

Post a Comment