பவி வித்யா லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கிரி தயாரித்துள்ள படம் ‘திரும்பிப் பார்’.
DOWNLOAD
BMD சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் சி.பாலசுப்ரமணியன், ஈ.மல்லிகா ராணி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
இந்தப் படத்தில் வித்யா பிரதீப், ரிஸி ரத்திக், ராஜ்குமார், பிக்பாஸ் டேணி, நாஞ்சில் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – ஈ.இப்ராஹிம், இசை – தேவ் குரு, பாடல்கள் – கவிஞர் அஸ்மின், ஒளிப்பதிவு – சக்திப்பிரியன், படத் தொகுப்பு – பி.ஆர்.பிரகாஷ், சண்டை பயிற்சி இயக்கம் – ஜாக்குவார் தங்கம் மற்றும் விஜய் ஜாக்குவார், நடன இயக்கம் – சசிகுமார், ஆடை வடிவமைப்பு – தனா, ஆடியோகிராபர் – விபி.சுகவேதன், ஒப்பனை – சசிகலா,
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு யுத்தக் களத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காக பயன்படுத்தப்பட்ட ‘நிழல் நடை’ என்ற யுத்த தந்திரத்தை மையமாக வைத்து இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். ஆக்சன், த்ரில்லர், நகைச்சுவை கலந்த படமாக இது உருவாகியுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கினை இயக்குநர்கள் அமீர், சிம்பு தேவன், மடோனா அஸ்வின், தயாரிப்பாளர் C.V.குமார், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், நடிகர்கள் விக்ரம் பிரபு, மஹத், யாசிகா ஆனந்த் மற்றும் பல திரை பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர்.

Post a Comment