நேர்மையான காவல் அதிகாரியான அக்னி தேவ் ஐ.பி.எஸ் (பாபி சிம்ஹா) ஒரு ஊடகவியலாளரின் கொடூரமான கொலை குறித்து விசாரணை செய்து வருகிறார். விசாரணைகளை தீவிரப்படுத்தும் போது காவல் துறையின உயர் அதிகாரியான (போஸ் வெங்கட்) விசாரணைக்கு மேற்கொள்வதைத் நிறுத்துமாறு கூறுகிறார். காவல் துறையின் மூத்த அதிகாரியை மோசமான அரசியல்வாதியான சகுந்தலா தேவியின் (மது பாலா) மிரட்டியுள்ளார் என்பதை அக்னி தேவ் உணருகிறார். அக்னி தேவ் நான்கு வயதில் இழந்த அவரது தாயார் தான் சகுந்தலா தேவி என்று தெரிய வருகிறது. சகுந்தலா தேவியை சமாளித்து குற்றவாளியை கைது செய்வதே படத்தின் மீதிக்கதை.
Post a Comment