அனேகன் இந்திய திரையுலகில், இயக்குநர் கே. வி. ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும், தனுஷ், அமைரா தாஸ்தூர், கார்த்திக், அதுல் குல்கர்னி மற்றும் பலரது நடிப்பிலும் உருவானது. மேலும் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், ஆன்டனி படத் தொகுப்பாளராகவும் இருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆவணி மாதம் 17ம் நாள் (2 செப்டம்பர் 2013) புதுச்சேரியில் துவங்கியது.
Post a Comment