அட்டகாசம் (Attahasam) என்பது 2004ம் வருடம் சரண் இயக்கத்தில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்த தமிழ்த் திரைப்படம். நடிகை பூஜா கதாநாயகியாக நடித்த இத்திரைப்படத்தில் சுஜாதா, ரமேஷ் கண்ணா, கருணாஸ் வையாபுரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்த இத்திரைப்படம் 2004 தீபாவளியன்று வெளியானது.
Post a Comment