Aval Varuvala Movie Review

மதுரையில் அவரது பாட்டியுடன் வசித்து வரும் அஜித் குமார் (ஜீவா), முதல் பார்வையிலேயே பிடிக்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார். வங்கி மேலாளராக வேலை கிடைத்த பின்னர் சென்னை செல்லும் அவர், ஒரு பேரங்காடியில் சிம்ரனை (திவ்யா) பார்த்ததும் உடனடியாக காதல் கொள்கிறார். 

DOWNLOAD

அவரது ஸ்கூட்டரை அடையாளமாக வைத்துக் கொண்டு அவரைத் தேடி அலையும் ஜீவா இறுதியாக நகைச்சுவையாளர்களால் (கவுண்டமணி, செந்தில், வெண்ணிற ஆடை மூர்த்தி, நர்ஸ் டக்கரா, கோவை சரளா) சூழப்பட்ட ஒரு காலனியை அடைகிறார். அவர் தேடி வந்த சிம்ரனின் ஸ்கூட்டர் போல அங்கே நிற்கும் ஸ்கூட்டரை நோட்டமிடும் ஜீவாவை, ஸ்கூட்டர் திருடன் என அந்த காலனி மக்கள் சூழ்ந்து கொள்ள, உடனே ஜீவா வாடகைக்கு வீடு தேட வந்ததாக பொய் சொல்கிறார். திவ்யாவும், அவரது தாயாரும் (ஜானகி) அந்த காலனியில் தான் வசிக்கிறார்கள் என தெரிந்ததும், அங்கே குடியேற சம்மதிக்கிறார்.

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

ஜீவா அங்கே குடிவந்த பின்னர், திவ்யாவின் மனதை கவர முயற்சி செய்கிறார். இதை அறிந்து கொண்ட நகைச்சுவையாளர் கும்பல் ஜீவா, திவ்யாவின் மனதை கவர ஜீவாவுக்கு உதவுகிறார்கள். அவர்கள் திவ்யாவின் திருமணத்தைப் பற்றி ஜானகியிடம் கேட்க, எனினும், திவ்யா தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி ஏற்க மறுத்து விட்டார்.

Post a Comment