அழகிய தமிழ்மகன் (Azhagiya Tamil Magan) என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் பரதனின் இயக்கத்திலும் எசு. கே. சீவாவின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது இத்திரைப்படத்தில் விசய் முதன்முறையாக இரட்டை வேடங்களின் நடிக்கிறார் .
DOWNLOAD
இத்திரைப்படம் நவம்பர் 8, 2007இல் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் மகா முதுரு என்ற பெயரிலும் இந்தி மொழியில் சப்சே படா கில்லாடி என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது. இப்படம் 22 மார்ச் 2024 அன்று மீண்டும் வெளியிடப்பட்டு தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Post a Comment