பிரபுவின் மகளான நிக்கி கல்ராணியை சந்தித்து காதலில் விழுகிறார் பிரபுதேவா. ஒழுங்காக செல்லும் காதலில் அதா ஷர்மாவால் பிரச்சனை ஏற்படுகிறது. பிரபு தேவா தவறு செய்யவில்லை என்பதை அறியாத நிக்கி கல்ராணி அவரை அடிக்கடி சந்தேகபட்டுக்கொண்டே இருக்கிறார்.
DOWNLOAD
பிறகு சண்டைகள் ஓய்வு அடைய இறுதியில் எப்படியோ நிக்கி கல்ராணிக்கும் பிரபுதேவாவுக்கு திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது, அதற்காக பிரபுதேவா குடும்பமும், நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகின்றனர். அங்கு இரு குடும்பங்களுக்குள் நடக்கும் கலகலப்பான தொகுப்பே ‘சார்லி சாப்ளின் 2’. திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது தான் இப்படத்தின் சஸ்பென்ஸ்.
Download Diskwala app
Enjoy HD Movies
பிரபுதேவாவுக்கு அவருக்கு காமெடி என்பது கைவந்த கலை போல, அதிலும் ஆள்மாறாட்டம், சமாளிப்பது போன்ற விஷயதில் புகுந்து விளையாடுகின்றார். அத்தனை வித்தைகளையும் இறக்குவதால் அவரின் கதாபாத்திரத்தில் சிக்ஸர் அடித்துள்ளார் பிரபுதேவா .
DOWNLOAD
பிரபுதேவா தாண்டி ஆடியன்ஸை சிரிக்க வைப்பது நண்பர்கள் கேங் தான் அதிலும் துபாய் நண்பர் தான் அநியாயத்துக்கென்று அட்டகாசம் செய்கிறார். பிரபுதேவா பெற்றோராக வரும் டி. சிவா காது கேட்காத தன் மனைவிடம் பேசும் வசனங்கள் தியேட்டரில் கைதட்டல் வாங்குகிறது.
Post a Comment