சென்னை 600028 2007-ம் ஆண்டு வெளிவந்த விளையாட்டு, நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க, சிவா, ஜெய், நிதின் சத்யா, விஜயலட்சுமி, பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பிரேம் ஜி அமரன் இசையமைத்துள்ளார்.
Post a Comment