இரு வக்கீல்களான கார்த்திக் (விஜய் ஆண்டனி) மற்றும் மெலினா (சுஷ்மா ராஜ்) ஆகியோர் ஒரே வாடகை வீட்டில் வந்து தங்குவதுடன் கதை தொடங்குகிறது. இருவரும் அவ்வீட்டில் தங்க எத்தனிக்க அவர்களுள் யார் புதியவழக்கை பெறுகிறாரோ அவருக்கே அவ்வாடகை வீடு என முடிவெடுக்கிறார்கள். இவ்வாறிருக்க இருவருக்கும் ஒரே வழக்கில் எதிரிகளாக வழக்காட சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதன் அடிப்படையில் யார் அவ்வழக்கில் வெற்றி பெறுவாரா அவருக்கே அவ்வாடகை வீடு என முடிவாகிறது. 
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel 
அவ்வழக்கில் வெற்றிபெற இருவரும் ஆடும் நகைச்சுவை கபடநாடகங்கள் என விறுவிறுப்பாக நகரும் கதையில் நடுவே மெலினாவிடம் வில்லன் கொலை செய்யும் வீடியோ உள்ள இறுவட்டு சிக்கிகொள்ள மெலினா வில்லனிடம் மாட்டிக்கொள்கிறாள். அதன்பின்னர் மெலினாவைக் காப்பாற்ற கார்த்திக் எடுக்கும் நடவடிக்கைகள் இறுதியில் இருவருக்கும் இடையில் ஏற்படும் காதல் என கதை நகர்கின்றது.

Post a Comment