தன் வாழ்க்கையில் இந்திய துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் போல வரவேண்டும் என கனவுகண்டு முன்னேற்றப் பாதையில் செல்லும் கதாநாயகனுக்கும் அவனின் நண்பனுக்கும் இந்தியத் துடுப்பாட்ட அணியில் இருக்கும் இன வேறுபாட்டின் காரணமாக ரஞ்சிக் கோப்பையில் விளையாட வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
அதன் காரணமாக கதாநயகனின் நன்பன் தற்கொலை செய்து மரணம் அடைகிறான். அதன் வெறுப்பிலும் சாதிக்க துடிக்கிறான். அதன் பின்னர் பஞ்சாப் அணியில் இடம் கிடைக்கிறது. இதின் கதாநாயகன் செயித்துக் காட்டுகிறான்.
Post a Comment