அந்த ஊரின் பெரிய தலை கட்டும், ஐந்தாயிரம் ஓட்டும் உள்ள பெருங்குடும்பம் பெருநாழி ரணசிங்கம் சத்யராஜினுடையது. ஒன்றுக்கு இரண்டு தாரங்கள் இருந்தும், நான்கைந்து குழந்தைகள் இருந்தும் ... ஆண் குழந்தை இல்லாததால் மூன்றாவது தாரத்திற்கு சத்தியராஜ் முயற்சி எடுக்கும் வேளையில் ., நல்ல வேளைக்கு.... முதல் தாரத்திற்கு ஐந்தாவதாக பிறக்கிறது ஒரு ஆண் பிள்ளை .அவர் தான் "கடை குட்டி சிங்கம் "பெருநாழி குணசிங்கம் -கார்த்தி.,
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
கார்த்தி பிறப்பதற்கு கொஞ்சம் முன்னே கார்த்தியின் மூத்த அக்கா மெளனிகா - சரவணன் தம்பதிக்கு பிறந்த ஆண் வாரிசு சூரி . கிட்டத்தட்ட ஒத்த வயதுடைய மாமா கார்த்தியும் , மாப்பிள்ளை சூரியும் சொந்த பந்தங்களிடமும் , ஜாதி ஜனத்திடமும் பண்ணும் ரவுசும், தரிசு நிலத்திலும் இயற்கை உரத்தால் செய்யும் விவசாய அதிசயமும் தான் "கடைக்குட்டி சிங்கம் " படத்தின் கதை மொத்தமும்.
Post a Comment