தமிழ்நாட்டில் குடும்பத்துடன் கஷ்டப்படும் ஒரு இளைஞன், காசி - வாரனாசியில் உள்ள தன் பூர்வீக சொத்தை மீட்டெடுக்க புறப்படுகிறான். அங்கு அவனது பூர்வீக சொத்தில் பிழைப்பு நடத்தும் இளைஞன், தன் சகோதரியின் திருமணம் நடைபெறும் வரை அந்த இடத்தை விட்டு கிளம்பமால்ல் இழுத்தடிக்கிறான். இதே நேரம், ஒரு அரசியல்வாதியின் ரகசியங்கள் அடங்கிய லேப்டாப் ஒரு பிளாக்மெயில் பேர்வழியிடம் கிடைக்கிறது.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
அந்த பிளாக் - மெயில் பார்ட்டியும் காசியில் இருந்து கொண்டு தமிழக அரசியல்வாதியை மிரட்டுகிறான். அந்த இளைஞர்கள் இருவரும், இந்த அரசியல் பிளாக்மெயிலிஸ்டுடன் எப்படி சம்பந்த படுகின்றனர் ..? என்னும் கதையுடன், இன்னும் பல காமெடி கிளைக்கதைகளையும் கலந்து கட்டி, "கலகலப்பு - 2 " படத்தை செம காமெடியாக தந்திருக்கின்றனர்.
Post a Comment