கன்னித்தீவு இயக்குனர் சுந்தர் பாலு இயக்கத்தில் நடிகை வரலட்சுமி சரத் குமார், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிக்சா நடித்துள்ள திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் இப்படத்தின் இயக்குனருமான சுந்தர் பாலு தயாரிக்க, இசையமைப்பாளர் அர்ரோல் கொரெல்லி இசையமைத்துள்ளார்.
Post a Comment