நாயகன் நவீன் கோயம்புத்தூரில் உள்ள துப்பறியும் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகிறார். இவர் கேசுகளை சாதுரியமாக கையாண்டு உண்மைகளை கண்டுப்பிடிக்கிறார். ஒருநாள் தேனி முருகன், தன்னுடைய மகள் அஞ்சனா பாபு கல்லூரி நூலகத்தில் உள்ள நபரை காதலிக்கிறார். அவரை பற்றி விசாரித்து தரும்படி நவீனிடம் கேட்கிறார்.இந்நிலையில் ஒருநாள் நள்ளிரவு நவீன் காரில் சென்று கொண்டிருக்கும் போது, விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழக்கிறார்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
இறந்த நபர் தேனி முருகன் ஒருவரை பற்றி விசாரிக்க சொன்னவர் என்பது நவீனுக்கு தெரிகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நவீன், அந்த சடலத்தை காரில் எடுத்து சென்று யாருக்கும யாருக்கும் தெரியாமல் புதைத்துவிடுகிறார்.
DOWNLOAD
மறுநாள் நவீனுக்கு ஒரு போன் வருகிறது. அதில் புதைத்த சடலத்தை எடுத்து வர சொல்லி சொல்கிறார். நவீனும் அந்த சடலத்தை எடுத்து அவரை சோதனை செய்கிறார். அப்போது அவரிடம் ஒரு மெமரி கார்டு இருப்பது தெரிய வருகிறது. அதில் என்ன இருக்கிறது என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார். இறுதியில் நவீன் அந்த மெமரி கார்டில் இருப்பதை கண்டுப்பிடித்தாரா? நவீனை போனில் மிரட்டும் மர்ம நபர் யார்? எதற்காக மிரட்டுகிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
Post a Comment