முதல்வர் நாற்காலியில் ரொம்ப வருஷமாக இருக்கும் நாசர்., தான் பெருசு பெருசாக செய்த ஊழல்களில் எல்லாம் தப்பித்து சின்னதாக செய்த சொகுசு பேருந்து ஊழல் வழக்கொன்றால் சிறை செல்வோம்... என்பதை தெரிந்து கொண்டு., தன் ஆஸ்தான சாமியாரின் கூற்றுப்படி ., லண்டனில் இருந்து இந்தியா திரும்பி , சமூக சேவை கூடவே ., அந்த வயதிற்கே உரிய ஆட்டம் , பாட்டம் , குடி கும்மாளம் ... என ஜாலியாகத் திரியும் தன் மகன் விஜய் தேவர கொண்டாவை முதல்வர் ஆக்கிவிட்டு சிறை செல்கிறார்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
முதலில் முதல்வர் பதவியில் விருப்பம் இல்லாமல் அந்த பதவியை ஏற்கும் விஜய் தேவர கொண்டா ., தன் அப்பாவின் தவறுகளை தொடர்ந்து சுட்டி காட்டி வந்த தங்கள் குடும்ப நண்பரும் பத்திரிகையாளருமான சத்யராஜுடனும் , அவரது மகள்மெஹ்ரீன் பிரிஸாடாவுடனும் சேர்ந்து நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல முயற்சிக்கிறார்.விஜய் தேவார கொண்டாவின் முன்னேற்ற முயற்சி பலிதமானதா? சிறை சென்ற நாசர் திரும்பி வந்தாரா ..? என்னும் இன்னும் பல வினாக்களுக்கு விடையளிக்கும் கதையம்சத்துடன் ., ஆட்சியாளர்களை அடிமைபடுத்திஆசிரமம் எனும் பெயரில் 400 ஏக்கரை வளைத்து வைத்திருக்கும் ஹவாலா சாமியார்,
DOWNLOAD
கூவாத்தூர் எம்எல்ஏக்கள் சிறை வைப்பு , அரசின் மெத்தனம் - சென்னை வெள்ள சேதம் , மாஜி முதல்வரின் மருத்துவமனை மறைப்பு சமாச்சாரங்கள்....உள்ளிட்ட கரண்ட் பாலிடிக்ஸ் மேட்டர்களையும் கலந்து கட்டி "நோட்டா"வை ரசிகனைக் காட்டிலும் பொலிடீஷியன்ஸ் அதிகம் "நோட்" பண்ணும்படி காட்சிப்படுத்தி சுவாரஸ்ய படுத்த முயன்றிருக்கின்றனர்.
Post a Comment