OH BABY Movie Review

ஓ. பேபி இயக்குனர் பி.வி.நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிக்கும் நகைச்சுவை மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் டி.சுரேஷ் பாபு தயாரிக்க, இசையமைப்பாளர் மிக்கி ஜே. மீயர் இசையமைத்துள்ளார்.

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

நகைச்சுவை மற்றும் குடும்பப்படமாக உருவாகும் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் பிரசாத் மற்றும் படத்தொகுப்பார் ஜுனைட் சிட்டியூ எடிட்டிங் பணியாற்றியுள்ளார்.

DOWNLOAD

சாவித்ரி / பேபி என்னும் 70-வயது முதியவராக இருக்கும் லட்சுமி, தனது நெருந்திய நண்பர் நடத்தும் கல்லுரியில் சமையல் துறையில் வேலைபார்த்துக்கொண்டு வருகிறார். இவரது மகனும் அதே கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மருமகளுடன் நடக்கும் ஒரு சண்டையால் மனமுடைந்துபோகும் லட்சுமி, நம்பிக்கை இன்றி தெருக்களில் சுற்றித்திருகிறார். எதிர்பாராமல் ஒரு ஸ்டூடியோ-விற்குள் நுழையும் லட்சுமி அங்கு ஒரு புகைப்படம் எடுத்து கொள்கிறார்.
எதிர்பாராமல் இவர் 24-வயதுள்ள இளம்பெண்ணாக மாறுகிறார் லட்சுமி. இவரது இளமை தோற்றத்தில் சமந்தா-வாக மாறுகிறார். பின் யாராலும் அடையாளம் காணமுடியாத சமந்தா தனது உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இனைந்து செய்யும் வேடிக்கை நிறைந்த படம் தான் இத்திரைப்படம்.

Post a Comment