Paramapadham Vilayattu Movie Review

தனியார் மருத்துவமனையின் பிரதான மருத்துவர் திர்ஷா (இப்படித்தான் டைட்டிலில் போடுகிறார்கள்). நேர்மையான எதிர்க்கட்சித் தலைவர் வேல ராமமூர்த்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட, அவர் மருத்து வமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

DOWNLOAD

அவருக்கு திர்ஷா தலைமையில் சிகிச்சை யளிக்கப்படுகிறது. இதற்கிடையே கட்சிக்காரர்கள் கொடுக்கும் குடைச்சல்கள். நோயுற்றிருப்பவரைச் சுற்றி நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் ஆகியவற்றை எப்படி அறுத்தெறிந்து திர்ஷா வெளியே வருகிறார் என்பதுதான் கதை.

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

நாயகியை பிரதானப்படுத்தும் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் திர்ஷா இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றே தோன்றுகிறது. இந்தப் படத்திலும் மோசமான திரைக்கதையால் அவரின் திறமை வீணடிக்கப்பட்டிருப்பதுதான் சோகம். திர்ஷாவின் குழந்தையாக வரும் மானஸ்வி தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். படத்தின் எஞ்சிய எமோஷன் களும் இந்த அம்மா - மகளால் மட்டுமே எடுபடுகின்றன. 
வேல ராமமூர்த்தி, ஏ.எல் அழகப்பன், நந்தா போன்றவர்களும் மிகச்சுமாரான நடிப்பையே வழங்கியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வித்தியாச வில்லன் என நினைத்துக்கொண்டு நடித்தே நம்மைச் சோதிக்கிறார் ரிச்சர்ட். இரண்டாம் பாதியில் வரும் விஜய் வர்மா, ‘நானும் சளைத்தவனில்லை’ என அவர் பங்கிற்கும் சோதிக்கிறார்.

Post a Comment