Rail Payanangalil Movie Review

பிரபலமான பாடகரான ஹீரோ ஸ்ரீநாத் மீது எழுத்தாளராக இருக்கும் ஹீரோயின் ஜோதிக்குத் தீராத காதல். ஹீரோவின் பாடல் நிகழ்ச்சிகளில் எல்லாம் தவறாமல் ஆஜராகிவிடுவார் ஹீரோயின். நேரில் சந்தித்துப் பேசிய பிறகு, பரஸ்பரம் காதல் இருந்தும் அதை இருவரும் சொல்லிக்கொள்ளாமலே இருக்கிறார். 

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

ஸ்ரீநாத்துக்கு அவரது தாய் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கவே, மறுபுறம் ஹீரோயின் ஜோதி எதிர்பாராமால் ராஜீவை மணக்க வேண்டிய சூழல் வருகிறது.

DOWNLOAD

திருமணத்துக்குப் பிறகு தனது மனைவி பாடகரான ஹீரோவை மானசீகமாகக் காதலித்த விவகாரம் ராஜீவுக்குத் தெரியவரவே, சொற்களால் அர்ச்சனை செய்கிறார். இருவருக்கும் இடையே ஒத்துவராத நிலையில், ராஜீவ் விவாகரத்துக்கே தயாராகிறார். மறுபுறம், ஹீரோயினை மனதில் சுமந்துகொண்டு திரியும் ஹீரோ தேவதாஸ் அவதாரம் எடுக்கிறார். 
திருமணம் செய்துகொள்ளாமல் காலத்தைக் கழித்து வரும் ஹீரோவுக்கு, எழுத்தாளர் பெண்மணி ஒருவர் மூலம் ஹீரோயினின் அவஸ்தை தெரியவருகிறது. இதனால், ஜோதியின் கணவர் ராஜீவை சந்தித்துப் பேசுகிறார் ஸ்ரீநாத். அதன்பின்னர் என்ன நடந்த எதிர்பாரா ட்விஸ்டுடன் படத்துக்கு டி.ஆர் சுபம் போட்டிருப்பார்.

Post a Comment