Home » , » Fire Movie Review

Fire Movie Review

பிசியோதெரபிஸ்ட் காசியை(பாலாஜி முருகதாஸ்) காணவில்லை என அவரின் வயதான பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். காசி மாயமானது குறித்து விசாரணை நடத்துகிறார் இன்ஸ்பெக்டர் சரவணன்(ஜெ. சதீஷ் குமார்). விசாரணையில் அவர் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வருகிறது.

DOWNLOAD HD SOON

இந்நிலையில் காசியை கண்டுபிடிக்குமாறு அமைச்சர் அளவில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பாவப்பட்ட பெண்களை நாசம் செய்யும் காசியை கண்டுபிடிப்பதில் அமைச்சர் ஏன் ஆர்வம் காட்டுகிறார்?. காசி நிஜமாகவே மாயமானாரா இல்லை இறந்துவிட்டாரா இல்லை திட்டமிட்டு தப்பியோடிவிட்டாரா என்பதே கதை.

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 
https://t.me/moviesdahdd

நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவரின் கதை தான் ஃபயர் படத்தின் கதை. அந்த கதையில் கற்பனை கலந்து டுவிஸ்டுடன் கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநரான ஜெ. சதீஷ் குமார். படத்தை இயக்கியிருப்பதுடன் இன்ஸ்பெக்டராக நடிக்கவும் செய்திருக்கிறார் அவர்.

பாவப்பட்ட பெண்களிடம் சிரித்துப் பேசிப் பழகி, நாசம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டு என்பதை தான் மீண்டும் மீண்டும் செய்கிறார் காசி. அந்த கதாபாத்திரத்தில் பாலாஜி முருகதாஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரை பார்க்க சுவாரஸ்மாக இருந்தாலும் கதை நகர நகர சுவாரஸ்யம் குறைகிறது. பாடல்கள், சண்டை காட்சிகள் எல்லாம் இருக்க வேண்டுமே என்பதற்காக வைக்கப்பட்டது போன்று உள்ளது.

ஒரு சோசியோபாத் பெண்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார் என்பதை தெளிவாக காட்டியிருக்கிறார் இயக்குநர். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நம்மை பாவப்பட வைத்திருக்கிறார். ஃபயர் படத்தில் பிளஸ்ஸும் உள்ளது மைனஸும் உள்ளது. ஆனால் முக்கியமாக ஃபயர் அந்த அளவுக்கு ஃபயராக இல்லை.
Share this article :

Post a Comment